2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

“சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வேண்டும்”

Janu   / 2026 மார்ச் 17 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச பாடசாலைகள், தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் புதன்கிழமை அன்று விடுமுறை வழங்குமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ  கோரிக்கை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X