2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சர்வதேச புத்தகக் கண்காட்சி ஆரம்பம்

Editorial   / 2018 செப்டெம்பர் 21 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி, பண்டாரநாயக்க  ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (21) ஆரம்பமாகியது.

இன்று ஆரம்பமான குறித்த கண்காட்சி, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இடம்பெறவுள்து.

கண்காட்சி, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.  இக் கண்காட்சிக்கான ஊடக அணுசரணையை  விஜய நியூஸ் பேப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் வழங்குகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X