Editorial / 2019 ஓகஸ்ட் 05 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள ஜமாதே மில்லது இப்ராஹிம் (JMI) என்ற அமைபை சேர்ந்த மூவர் அம்பாறையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிராதான சூத்திரதாரியான சஹ்ரானிடம் நுவரெலியாவில் ஆயுத பயிற்சி பெற்றவர்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .