Editorial / 2021 ஏப்ரல் 23 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீமினின் மாமனார் உள்ளிட்ட மூவர் குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குளியாப்பிட்டிய-கெகுணகொல்ல பிரதேசத்தில் வைத்தே இந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சஹ்ரானால் நடத்தப்பட்ட போதனை வகுப்புகளில் கலந்துகொண்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழே இம்மூவரும் கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
45 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago