Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 12 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை இன்றுடன்(12)நிறைவுப்பெறுகிறது.
4,661 பரீட்சை மத்திய நிலையங்களில், 56,641 பேர் இம்முறை பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.
பரீட்சை நிறைவடைந்ததும் அமைதியானமுறையில் கலைந்து செல்லுமாறு, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பரீட்சைகள் தொடர்பில், ஏதேனும் சட்டவிரோதச் செயற்பாடுகள் இன்றைய தினம் இடம்பெறுமாயின், 1911,0112 421111 மற்றும் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119 க்கு தொடர்புக் கொண்டு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
3 hours ago