Editorial / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் தேவைக்கு ஏற்ற வகையில் அரசியலமைப்பு திருத்தம் மற்றும் காலவதியாகியுள்ள சட்டவிதிகள் புதுப்பிக்கப்படவேண்டும் என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதேவேளை, சாரதிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்போது பொலிஸ் அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஓட்டோ சாரதிகள் அமைப்புடன் இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago