Editorial / 2021 ஜனவரி 26 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு வடக்கு பிரதான அமைப்பாளராக மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சி.வை.பி ராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனத்துக்கான அங்கிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு வழங்கியுள்ளது. நியமனக் கடிதமும் நேற்று (25) வழங்கிவைக்கப்பட்டது.

8 hours ago
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026