2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

’சின்னத்தை மாற்றினால் கடுமையான அரசியல் தீர்மானம் ’

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இலட்சினையான தாமரை மொட்டு சின்னத்தை மாற்றினால் தான் கடுமையான அரசியல் தீர்மானமொன்றை எடுக்க நேரிடும் என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு அலுவலகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .