Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 14 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறைக் கைதிகளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கி, அவர்களின் தண்டனைக் காலம் நிறைவுற்றதன் பின்னர் அவர்களுக்கு உள்நாட்டில் அல்லது வெளிநாடுகளில் தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த திட்டமானது எவன்காட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதியின் வழிநடத்தலின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்தப் பயிற்சிகளுக்காகத் தெரிவு செய்யப்படும் கைதிகளுக்கு விசேட வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தொழிற்பயிற்சித் திட்டமானது இந்த மாதம் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
25 minute ago