2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சிறைக்கைதிகள் சித்திரவதை தொடர்பான காணொளி வெளியிடப்பட்டது

Amirthapriya   / 2019 ஜனவரி 16 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

2018.11.22 அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் சிறைக்கைதிகள் சிலரை சித்திரவதைக்குட்படுத்திய காணொளி​யொன்றை, சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு இன்று (16) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.

இன்று (16( மருதானை, சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே, அவர்கள் இதனை வெளியிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .