R.Maheshwary / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலாபம் நகரில் நடத்திச் செல்லப்பட்ட பொது மீன் மற்றும் காய்கறி சந்தையை, நாளை (27) தொடக்கம் ஒரு வாரத்துக்கு மூடுவதற்கு, தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் நகர சபையில் இன்று நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தனியுடன் தொடர்புடைய தொற்றாளர்கள் நால்வர், சிலாபத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதால், சுகாதார பிரிவினர் முன்வைத்த காரணங்களுக்கமைய, பொது சந்தையை ஒரு வாரத்துக்கு மூட, சிலாபம் நகர சபையின் தவிசாளர் துஷான் அபேசேகர நடவடிக்கை எடுத்துள்ளார்.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago