2025 ஜூலை 05, சனிக்கிழமை

சிவனொளிபாத யாத்திரை 22இல் ஆரம்பம்

Editorial   / 2018 டிசெம்பர் 08 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனித சிவனொளிபாத யாத்திரை எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதை முன்னிட்டு, பெல்மதுள்ள கல்பொத்தாவெல ஸ்ரீ ரஜமஹா விகாரையில்  மத வழியாடு நடைபெறவுள்ளது. 

21ஆம் திகதி அதிகாலை சிவனொளிபாதமலையில் மற்றுமொரு வழிபாடு நிகழ்வு நடைபெறவுள்ளது. 

இதற்கமைய, புனித சிவனொளிபாத மலை வரையிலான  மூன்று பெரஹரா நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .