2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சீன வெளிவிவகார பிரதியமைச்சர்- ஜனாதிபதி சந்திப்பு

Janu   / 2023 மே 31 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனா வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டாங், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து, இலங்கையின் தற்போதைய பொருளாதார மீட்சி முயற்சிகளில் சீனாவின் அசைக்க முடியாத ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவதாக தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும் உதவும் வழிகளை சீனா ஆர்வத்துடன்  முழுமையாக முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார் .

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .