2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சீனத் தூதுவர் மகாநாயக்கர்களுடன் சந்திப்பு

Freelancer   / 2022 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனத் தூதுவர் கீ சென் ஹொங் நேற்று (27) பிற்பகல் கண்டியில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்கர்களை சந்தித்துள்ளார்.

முன்னதாக அஸ்கிரிய மகா விகாரைக்குச் சென்ற சீன தூதுவர் அஸ்கிரி மஹாநாயக்கரை தரிசித்தார். பின்னர் மல்வத்து மகா விகாரைக்கு வந்த சீனத் தூதுவர், மல்வத்து மகாநாயக்கர் ஸ்ரீ சுமங்கலவை தரிசித்து ஆசி பெற்றுள்ளார்.

இந்த சந்திப்பின்போது சீன - இலங்கை உறவின் அண்மைக்கால வளர்ச்சி, இலங்கை பௌத்த மதத்திற்கு சீனா அளித்து வரும் மிகப்பெரிய நன்கொடை தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .