Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 17 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீமெந்து மூட்டையொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக சீமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சீமெந்தின் விலையை அதிகரிக்குமாறு, சீமெந்து நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைக்கமைய, நுகர்வோர் அதிகார சபையானது விலை அதிகரிப்புக்கு அனுமதியளித்துள்ளது.
இதற்கமைய சீமெந்து மூட்டையொன்றின் புதிய விலை 1095 ரூபாய் என்றும் சீமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago