2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’சு.கவுக்கு புதிய தலைமை அவசியம்’

Editorial   / 2019 ஜனவரி 26 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு, புதியத் தலைமையொன்று அவிசியம் என, நாடாளுமன்றம் உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய தலைமை நியமிக்கப்படாவிடின், சு.கவுக்கு எதிர்காலம் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

சு.கவை, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பாதுகாத்து வந்தனர் என்றும் ஆனால், தற்போதுள்ள சு.க தலைமைக்கு கட்சி மீது எந்தவொரு அக்கறையும் இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .