2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

சுகாதார வழிமுறைகளை மீறியோருக்கு வழக்கு

S. Shivany   / 2021 பெப்ரவரி 09 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற தவறிய குற்றச்சாட்டில், 38 நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

407 நிறுவனங்கள் நேற்றைய தினம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், 38 நிறுவனங்கள்  சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற தவறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சுகாதார விதிமுறைகளை பின்பற்ற தவறிய 1,300 அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக இதுவரை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
  


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .