2025 மே 07, புதன்கிழமை

சுகாதாரத்துறையில் பலருக்கு கொரோனா

S. Shivany   / 2021 பெப்ரவரி 03 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதாரத் துறையைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வைத்தியர் கயான் உயிரிழந்ததையடுத்து, சுகாதாரத் தொழிற்துறையைச் கேசர்ந்தவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(02) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 


 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X