Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2020 ஜூலை 25 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐஸ் போதைப்பொருளுடன் சுங்கப் பிரிவின் அதிகாரி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்படட அந்த சுங்க அதிகாரி கடுவல பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த சுங்க அதிகாரியிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும், 125 கிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago