2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சுதந்திர சதுக்கத்தைச் சுற்றி விஷேட போக்குவரத்து திட்டம்

Freelancer   / 2025 மே 26 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த பிரபல நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் காரணமாக
கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதியில் இன்று (26) சிறப்பு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 7:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் அமலில் இருக்கும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கொழும்பு சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதியில் ஒரு சிறப்பு போக்குவரத்துத் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .