R.Maheshwary / 2020 நவம்பர் 01 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியாவுக்குச் சுற்றுலா சென்ற 11 பேர், அவர்கள் தங்கியிருந்த விடுதிகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த 11 பேரும் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டதை கவனத்தில் எடுக்காமல், சுற்றுலா சென்றவர்கள் என்றும் நுவரெலியா சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, கல்கிஸையிலிருந்த சென்ற இருவரும் தெஹிவளையிலிருந்து சென்ற 6 பேரும் கடுவலையிலிருந்து சென்ற இருவரும் கொழும்பிலிருந்து சென்ற இருவருமே இவ்வாறு அவர்கள் தங்கியிருந்த விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
9 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
37 minute ago
2 hours ago