Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 06 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தாண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறும்.
அன்றையதினம், பொதுமக்கள் கலரிகள் மற்றும் சபாநாயகர் கலரி ஆகியன திறக்கப்படுமென, படைக்கல சேவிதர் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி நிலைமையை அடுத்து, நாடாளுமன்றம் கூட்டப்பட்டபோது, சபைக்கு ஏற்பட்டிருந்த அமளிதுமளி காரணமாக, மேற்குறிப்பிட்ட கலரிகள் யாவும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
3 hours ago
3 hours ago