2025 மே 05, திங்கட்கிழமை

சொக்லேட்டில் ’’கட்டைவிரல்’’

Editorial   / 2023 ஓகஸ்ட் 06 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்வனவு செய்யப்பட்ட சொக்லேட்டில் "கட்டைவிரல்" பகுதி காணப்பட்டதையடுத்து, மஹியங்கனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அறிவித்ததையடுத்து, மஹியங்கனை பொது சுகாதார பரிசோதகர் விசேட பரிசோதனையை மேற்கொண்டார்.

மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர், வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் இருந்து சொக்லேட்டை கொள்வனவு செய்துள்ளார்.

உணவகத்தை பரிசோதித்த பொது சுகாதார பரிசோதகர்கள்  ஏனைய சொக்லேட் பொருட்களையும் கைப்பற்றினர், பின்னர் மஹியங்கனையில் உள்ள பல்பொருள் அங்காடியின் அலுமாரிகளை சோதனையிட்டதுடன் தொடர்புடைய வகையைச் சேர்ந்த சொக்லேட்டுகளையும் கைப்பற்றினர்.

ராமு தனராஜா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X