2025 ஜூலை 05, சனிக்கிழமை

சோனியா, மன்மோகன் சிங், ராகுல், பிரியங்கா காந்தி சத்தியாகிரப் போராட்டம்

Editorial   / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ராஜ்கட் பகுதியில் சோனியா, மன்மோகன் சிங், ராகுல், பிரியங்கா காந்தி ’ஒற்றுமைக்கான சத்தியாகிரம்’ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி ராஜ்கட் பகுதியில் ’ஒற்றுமைக்கான சத்தியாகிரம்’ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .