Editorial / 2025 நவம்பர் 18 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை சம்புத்ஜயந்தி போதிராஜ விகாரையில் புத்தர் சிலை அகற்றப்பட்டு, மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தீ மூட்டவேண்டாம் என்றும், பிரச்சினை பொலிஸாரின் கைகளில் ஒப்படைத்துவிட்டு நிற்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்ட சஜித், தேசிய ஒருமைப்பாடு குழு நியமிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஆலோசனை வழங்கினார்
ஹிந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மத வணக்கஸ்தலங்களில் இவ்வாறான சம்பவம் இடம்பெறும் போது, அதனை பாதுகாக்கும் வகையிலும், ஏனை மதங்களை பாதுகாக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
7 minute ago
10 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
1 hours ago