2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி கோட்டாபயவின் அக்கிராசன உரை

Editorial   / 2020 ஜனவரி 03 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

8ஆவது நாடாளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடர் சபாநாயகர் கருஜயசூரிய  தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது

இதன்போது நாடாளுமன்ற அக்கிராசன உரை​யாற்றிய ஜனாதிபதி கோட்டாபய, இங்கு யார்  எந்தக் கட்சியில் அமர்ந்திருந்தாலும்,  நாம் அனைவரும் இந்த நாட்டு மக்களின் நலனுக்கு பொறுப்பானவர்கள் என்றார்.

​மேலும் மக்கள் மத்தியில் பிளவுகளை விதைப்பதற்கு பதிலாக மக்களை ஒன்றிணைத்து முன்னோக்கி கொண்டு செல்வற்காக நாம் எல்லோரும் உறுதியுடன் இருக்க வேண்டும் என்றார்.

நாடாளுமன்றமானது மக்களின் கௌரவத்தை வென்றெடுத்த இடமாக மாற்றும்  பொறுப்பு இங்குள்ள ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் உரியது  என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .