Editorial / 2020 நவம்பர் 19 , பி.ப. 12:01 - 1 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்றத்துக்கு வருகைதந்துள்ளார்.
அவர், சபைக்குள் வருகைதந்து தனக்குரிய ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.
அவருக்கு அருகில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அமர்ந்துள்ளார்.
2021ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
அதில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, சபையில் உரையாற்றிக்கொண்டிருக்கின்றார்.
30 Jan 2026
30 Jan 2026
30 Jan 2026
30 Jan 2026
மகாதேவா Thursday, 19 November 2020 12:34 PM
தலைப்பைப் பார்த்ததும் ஜனாதிபதி மின்சாரசபைக்கோ, நீர் வழங்கல் சபைக்கோ விஜயம் செய்துள்ளதாகவே நான் நினைத்தேன். ”பாராளுமன்றத்திற்கு” என்று எழுதியிருந்தால் தெளிவாகவும் பொருத்தமாகவும் இருந்திருக்கும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Jan 2026
30 Jan 2026
30 Jan 2026
30 Jan 2026