Nirosh / 2021 ஜனவரி 04 , பி.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இருநாள் விஜயமாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை (05) நாட்டுக்கு வர உள்ளார்.
இருநாள் விஜயத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டுத்துறை அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோரையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
21 Apr 2026
21 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Apr 2026
21 Apr 2026