2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘ஜனாதிபதி மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார்’

Editorial   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தன்னிச்சையாக எடுத்த தீர்மானத்தால் அவர் இன்று  மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிகிறதென மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பி.பி.சி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதால் தான் 225 பேர் விருப்பப்பட்டாலும்  பிரதமர் பதவியை தரமாட்டேன் என்கிறார். அவ்வாறு அவரால் சொல்ல முடியாது. அப்படியாயின் அவர் பிரதமர் பதவியை வீட்டிலிருப்பவர்களுக்கா தரப்போகிறார் என அநுர குமார கேள்வி எழுப்பியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .