Editorial / 2019 ஜூலை 29 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி வேட்பாளரொருவரை, ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் தெரிவு செய்யவில்லை என மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று எஸ்.எஸ். டீ. ஜயசிங்க மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர அதிதியாகக் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றியடைச் செய்வதற்கான நடவடிக்கைகளை , ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி முன்னெடுப்பதாகவும் 76இல் 10 பேர் ஆதரவாக குரல் கொடுக்கும் போது, 66 பேர் அமைதியாகிவிட்டால் இதனை ஆதரவு என கருத முடியுமா?
இந்த 76இல் 66 பேர் அமைச்சர் சஜித்தின் பெயரை பரிந்துரைத்துள்ளார்கள் என்பது பொய்யான தகவலாகும். அவ்வாறானதொன்று இடம்பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
38 minute ago
45 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
45 minute ago
56 minute ago