2025 ஜூலை 10, வியாழக்கிழமை

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தது த.மு.கூ

Editorial   / 2018 நவம்பர் 07 , மு.ப. 11:09 - 1     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த கோரிக்கையை நிராகரித்ததாக, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியினருக்கும் இடையிலான சந்திப்பொன்று, இன்று புதன்கிழமை காலை, ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது, தமது கூட்டணியைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும், அரசாங்கத்துடன் இணைய மாட்டோமென, தமது நிலைப்பாட்டை அறிவித்ததாக, சந்திப்பின் பின்னர் மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 1

  • Hilmy Wednesday, 07 November 2018 07:39 AM

    Well done mano save democratic

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .