2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்- பிரதமர் சந்திப்பு

Editorial   / 2019 ஜனவரி 17 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான சட்டத்தரணி ஷிரால் லக்திலக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திதுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அலரிமாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று ​செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுரைக்கமைய, சட்டத்தரணி ஷிரால் லக்திலக பிரதமரைச் சந்தித்துள்ளாரென்றும், அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .