2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ஐ.ம.சு.கூ கட்சித் தலைவர்கள்

Editorial   / 2018 டிசெம்பர் 09 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடித் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சித் தலைவர்களுக்கும் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்தே ஜனாதிபதியை சந்திக்கும் மு​டிவு எட்டப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

மஹிந்தவுடனான கலந்துரையாடலில் தயாசிறி ஜயசேகர, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் கலந்துக்கொண்டதாகவும் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .