2025 ஜூலை 10, வியாழக்கிழமை

ஜனாதிபதியை தொடர்புகொண்டார் ஐ.நா பொதுச் செயலாளர்

Editorial   / 2018 நவம்பர் 02 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டனியோ குடாரெஸ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, நேற்று (01) இரவு, தொலைபேசியில் ​தொடர்புகொண்டு பேசியுள்ளாரென்றுத் தெரிவிக்கப்படுகிறது.

 

இலங்கையில் சட்டத்தை நிலைநிறுத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, ஐ.நா பொதுச் செயலாளர், ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .