2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

ஜனாஸா எரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

S. Shivany   / 2020 டிசெம்பர் 25 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்ஜுன் லாபீர்

முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக, நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் பல போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் கல்முனை பிரதேசத்தில் , ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் கல்முனைத்தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். அப்துர் ரஸ்ஸாக் தலைமையில்> மக்கள் வங்கிக்கு முன்பாக  இன்று(25)  அமைதி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 

இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஆஐஆ. அப்துல் மனாப், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்பாளர் அக்கில் ஹனீபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .