Janu / 2025 டிசெம்பர் 04 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் ஏற்பட்ட பேரழிவால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க "கள மருத்துவமனை" ஒன்றை அமைப்பதற்காக ஜப்பானிய மருத்துவர்கள் ,மருத்துவமனை ஊழியர்கள் உட்பட 41 பேர் கொண்ட குழு வியாழக்கிழமை (04) அதிகாலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

27 minute ago
58 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
58 minute ago
2 hours ago
3 hours ago