2026 மே 02, சனிக்கிழமை

ஜப்பான் யுவதியின் காதலனுக்கு பிணை

J.A. George   / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பான் வர்த்தகரின் மகளை கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இளைஞனுக்கு இன்று(14) பிணை வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னதாக பிணை வழங்கப்பட்டபோதும், இளைஞன் 14 நாட்கள் தனிமைப்படுத்தபட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் அங்கிருந்து சென்றுள்ளார்.

ஜப்பானுக்கு சென்ற 23 வயது இளைஞன்,  அங்குள்ள வர்த்தகரின் 15 வயது மகளை இலங்கைக்கு கடத்தி வந்ததாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. இருவரும் காதலிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .