2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

ஜமாதே இஸ்லாமிய அமைப்பின் தலைவர் கைது

J.A. George   / 2021 மார்ச் 13 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்குள் வஹாபி, ஜிஹாத் கருத்துக்களைப் பரப்பியதாகக் கூறி, ஜமாதே இஸ்லாமிய அமைப்பின் தலைவர் தெமடகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மாவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடையவரெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய முஸ்லீம்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் மோதல்களை உருவாக்கும் வகையிலும்  குறித்த அமைப்பு சஞ்சிகைகளை வெளியிட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .