Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜா எல- ரத்தொழுகம வீடமைப்புத் தொகுதிக்கு அருகில், நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேகநபரொருவர் அடையாளங் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனவே அடையாளங் காணப்பட்டுள்ள, சந்தேகநபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ரத்தொழுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு 9 மணியளவில் காரொன்றில் வந்த நபரொருவர் குறித்த வீடமைப்புத் தொகுதிக்கு அருகில் வைத்து, காரிலிருந்து இறங்கி, நின்றுக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, காயமடைந்த 36 வயதுடைய நபர், கொலை ஒன்றுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரென்றும், பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
18 minute ago
54 minute ago
59 minute ago