2026 மே 09, சனிக்கிழமை

ஜாஎல பகுதியில் 5 பேருக்கு கொரோனா தொற்று

Editorial   / 2020 ஏப்ரல் 11 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுவில் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் இருந்த, ஜாஎல-சுதுவெல்ல பகுதியைச் சேர்ந்த 28 பேரில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது, நேற்று (10) இரவு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, ஜாஎல நகர சபை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் அநுர அபேரத்ன தெரிவித்துள்ளார். 

ஜாஎல பகுதியில் இதுவரை 13 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உள்ளதுடன், அவர்களில் நால்வர் பெண்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .