Editorial / 2020 ஜூன் 28 , பி.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல பிண்ணனி பாடகி மறைவு என சமூக ஊடகங்களில் செய்தி பரவிய செய்திகளில் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இது வெறும் வதந்தி என்றும், சத்திர சிகிக்கைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜானகி, சிகிக்கைக்குப் பிறகு நலமுடன் இருப்பதாகவும் அவரது மகன் தெரிவித்துள்ளாரென இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜானகி அம்மா உடல் நலம் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளாரென கூறப்படுகிறது.
7 minute ago
11 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
14 minute ago