2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ஜிந்துப்பிட்டி நபருக்கு கொரோனா இல்லை

Editorial   / 2020 ஜூலை 05 , பி.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

2ஆம் திகதி இரவு கொழும்பு- ஜிந்துப்பிட்டி பகுதியில் கொ​ரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நபருக்கு, 5 த​டவைகள் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு அமைய, அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அவர் வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளாரென, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஜிந்துப்பிட்டி பகுதியிலிருந்து கந்தகாடு முகாமுக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட 154 பேரையும் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .