2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

டாக்கா புறப்பட்டார் விஜித

Editorial   / 2025 டிசெம்பர் 31 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து   இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL 189 மூலம் டாக்காவுக்கு புதன்கிழமை (31) காலை  புறப்பட்டார்.

முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் பேகம் கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் அவர் இலங்கையின் பிரதிநிதியாக கலந்து கொள்வார். பேகம் கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கு இன்று (31) மாலை நடைபெறவிருக்கிறது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X