2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

டொலரை செலுத்தி சிலிண்டரை பெறலாம்

R. Yasiharan   / 2022 செப்டெம்பர் 02 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்யும் போது டொலரை செலுத்தி எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளும்  முறைமை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். எரிவாயு சிலிண்டருக்கான  கட்டணம் 15 டொலரை என அவர் குறிப்பிட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .