2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

தேசிய வீரர்கள் தினம் 18ஆம் திகதி அனுஷ்டிப்பு

George   / 2016 மே 13 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய வீரர்கள் தின நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்  பத்தரமுல்லையில் உள்ள இராணுவ நினைவு தூபியில் 18ஆம்  திகதி இடம்பெறவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

'பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முப்படை வீரர்கள், பொலிஸ்மா அதிபர், அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்வார்கள்' எனவும் அவர் கூறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X