2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

தாஜூதீன் விவகாரம்: இருவரை விசாரிக்க பணிப்பு

Gavitha   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜூதீனின் கொலை தொடர்பாக, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க மற்றும் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரை விசாரணை செய்யுமாறு, நீதிமன்றம் குற்றப்புலனாய்வு அதிகாரிகளை பணித்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர், சந்தேகத்துக்கிடமாகவுள்ள இந்த வழக்கு தொடர்பாக அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X