Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை தொடர்பில் இதற்கு முன்னர் விசாரணைக்கு உட்படுத்திய பொலிஸ் அதிகாரிகள் பலரிடம், இரகசிய பொலிஸார் விசாரணை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க, கொழும்பு பிரதேசத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.ஏ.டி.எஸ் குணவர்தன, கொழும்பு குற்றப்பிரிவு உதவி பணிப்பாளரான பொலிஸ் அதிகாரி நுவன் வெதசிங்ஹ, நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் அக்காலப்பகுதியில் பொறுப்பதியாரியாக கடமையாற்றியவர் ஆகியோரிடமே விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago