Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 பெப்ரவரி 03 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் மாகாண முதலமைச்சரை கைது செய்யுமாறு காலி நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (03) உத்தரவிட்டுள்ளது.
அவருக்கு எதிராக காலி நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் போது, அவர் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காமையினாலேயே, அவரை கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, தேர்தல் விதிமுறைகளை மீறி துண்டுப்பிரசுரங்களை பிரசுரித்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, தென் மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025