2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

தேர்தல் சீர்திருத்த இறுதி முடிவு 15 அன்று வரும்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான இறுதி முடிவு, எதிர்வரும் 15ஆம் திகதி வெளியிடப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், http://eservices.elections.gov.lk/myVoterRegistrationDraft.aspx என்ற இணையத்தளத்தில் வாக்காளர்கள் தங்களது பெயர் விவரங்கள் அடங்கியுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அவர் அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X