2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தெவரப்பெரும, பிரசன்ன இடைநிறுத்தம்

Menaka Mookandi   / 2016 மே 05 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் செவ்வாயன்று இடம்பெற்ற களேபரத்துக்கு காரணமானார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஆகியோரின் சேவை, ஒரு வாரத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த இடைநிறுத்தமானது, நாளை வெள்ளிக்கிழமை முதல் அமுலாவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய, இன்று அறிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X